Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

22nd May 2019 13:06:30 Hours

முப்படை உயரதிகாரிகளுக்கு ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த பதக்கங்கள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 65 அதிகாரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. தற்போது நாடாளவியல் ரீதியாக இடம்பெறும் தேசிய படை வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த பதக்கமளிக்கும் நிகழ்வு முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கரங்களினால் முப்படைச் சேவையில் 25 வருட காலத்திற்கு மேலாக சிறப்பாக சேவையாற்றிய மூத்த அதிகாரிகளை கௌரவித்து இந்த பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கமானது 1981 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரச்சாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வானது இடம்பெறுகின்றது.

இன்று இடம்பெற்ற பதக்கமளிப்பு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவத்திற்குரிய ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் மதிப்புக்குரிய திரு உதய செனெவிரத்ன , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) , பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டனர்.

பதக்கமளிக்கப்பட்ட முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு:

இலங்கை இராணுவம்

மேஜர் ஜெனரல் எஸ் எச் முனசிங்க ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் எஸ் டீ டி லியனகே டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஆர் பலிஹக்கார யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் ஆர் டப்ள்யூ டப்ள்யூ ஏ டீ பீ ராஜகுரு ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எச் ஜே எஸ் குணவர்தன ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் டீ ஜே ஐ பி கமகே ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் கே பி ஏ ஜயசேகர டப்ள்யூடப்ள்யூவி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஆர் பி த சில்வா யூஎஸ்பி என்டீயூ ஐஜி

மேஜர் ஜெனரல் எச் ஜி ஐ வித்யானந்த யூஎஸ்பி ஏஏடிஓ எல்எஸ்சி

மேஜர் ஜெனரல் என் எம் ஹெட்டியாரச்சி யூஎஸ்பி பிஎஸ்சி எச்டீஎம்சி

மேஜர் ஜெனரல் ஜி ஜே எல் வடுகே ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் ஏ டப்ள்யூ எம் பி ஆர் செனவிரத்ன ஆர்எஸ்பி யூஎங்பி என்டீயூ ஐஜி

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஏ வி ஏ சுதசிங்க யூஎஸ்பி என்டீசி ஐஜி

மேஜர் ஜெனரல் எச் ஆர் கே பி பீரிஸ் யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் டி எஸ் பங்ஷஜயா ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் டி ஜே நாணயக்கார ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் பி ஆர் வணிகசூரிய யூஎஸ்பி என்டீயூ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எச் பி செனெவிரத்ன யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஏ என் எம் வீரசிங்க ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி

மேஜர் ஜெனரல் ஏ பி த இசேட் விக்ரமரத்ன (ஓய்வு) ஆர்டப்ள்யூபி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் பி எம் ஆர் பண்டார (ஓய்வு) டப்ள்யூடப்ள்யூவி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் பீ எச் எம் ஏ விஜயசிங்க (ஓய்வு) யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் சி எஸ் அடிபொல (ஓய்வு) யூஎஸ்சி எல்எஸ்சி

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஏ எஸ் (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி ஐஜி

மேஜர் ஜெனரல் எச் ஆர் விக்ரமசிங்க (ஓய்வு) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் ஆர் ஏ நுஹேரா (ஓய்வு) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் என் டீ வன்னியாரச்சி (ஓய்வு) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி ஐஜி

மேஜர் ஜெனரல் டப்ள்யூ ஏ வன்னியாரச்சி (ஓய்வு) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் ஏ எல் எஸ் கே பெரேரா (ஓய்வு) ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் ஏ எல் டீ எம் குணசேகர (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் டீ எம் எஸ் திசாநாயக (ஓய்வு) டப்ள்யூடப்ள்யூவி ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ

மேஜர் ஜெனரல் எஸ் கே திருநாவுக்கரசு (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் கே ஜி டீ பெரேரா (ஓய்வு) ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி ஐஜி

மேஜர் ஜெனரல் கே எம் டீ ஏ ஏ த சில்வா (ஓய்வு) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் டீ எஸ் வீரசேகர (ஓய்வு) யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் பி பீ டீ டயஸ் (ஓய்வு) யூஎஸ்பி எல்எஸ்சி

மேஜர் ஜெனரல் ஆர் பி ராஜபத்திரன (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

மேஜர் ஜெனரல் எச் எம் யூ பீ ஹேரத் (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி ஏஏடிஓ எல்எஸ்சி

மேஜர் ஜெனரல் டீ எஸ் தெஹிவத்த (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி ஏடிஓ

மேஜர் ஜெனரல் எச் ஆர் ஆர் பி குணதிலக (ஓய்வு) யூஎஸ்பி எல்எஸ்சி

இலங்கை கடற்படை

ரியர் அத்மிரால் என் பி எஸ் ஆடிகல ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீயூ பிஎஸ்சி

ரியர் அத்மிரால் ஜி எஸ் டீ கே ஜயவர்தன யூஎஸ்பி

ரியர் அத்மிரால் எஸ் எம் டீ கே சமரவீர ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி

ரியர் அத்மிரால் பி எம் விக்ரமசிங்க ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி

ரியர் அத்மிரால் எஸ் ஏ வீரசிங்க யூஎஸ்பி என்டீசி

ரியர் அத்மிரால் எச் ஏ யூ டீ ஹெட்டியாரச்சி யூஎஸ்பி

ரியர் அத்மிரால் எம் எம் எச் கமகே ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

ரியர் அத்மிரால் எச் டீ ஆர் என் பிரேமசிரி (ஓய்வு) யூஎஸ்பி

ரியர் அத்மிரால் ஈ டப்ள்யூ ஜயசிங்க (ஓய்வு) யூஎஸ்பி

ரியர் அத்மிரால் ஏ ஏ பி லியனகே (ஓய்வு) ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி ஏஓடப்ள்யூசி

ரியர் அத்மிரால் பி ஆர் பீ திசாநாயக (ஓய்வு)க ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

ரியர் அத்மிரால் யூ ஏ பீ ஏகநாயக (ஓய்வு) யூஎஸ்பி

விமானப்படை

எயார் வைஷ் மார்ஷல் டீ எல் எஸ் டயஸ் ஆர்எஸ்பி திரி பார்ஷ் யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் ஏ எம் த சொயிஷா சிடிஎப்-என்டீயூ பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் கே எப் ஆர் பெர்ணாண்டோ ஆர்எஸ்பி யூஎஸ்பி சிடிஎப்-என்டீயூ பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் எஸ் கே பதிரன ஆர்டப்ள்யூபி பார், ஆர்எஸ்பி திரி பார்ஷ் யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி ஜீஎப்ஐ

எயார் வைஷ் மார்ஷல் எச் எம் எஸ் கே பீ கொட்டகதெனிய டப்ள்யூடப்ள்யூவி ஆர்எஸ்பி யூஎஸ்பி எப்என்டீயூ பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் பி டீ கே டி ஜயசிங்க டப்ள்யூடப்ள்யூபி ஆர்எஸ்பி என்ட் டூ பார்ஸ்ச, யூஎஸ்பி ஏஓடப்ள்யூசி என்டீசி

எயார் வைஷ் மார்ஷல் ஆர் ஜே பதிராகே யூஎஸ்பி என்டீசி

எயார் வைஷ் மார்ஷல் எம் டப்ள்யூ டி ஐ த சில்வா ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் கே ஜகம்பத் (ஓய்வு) யூஎஸ்பி பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் என் எச் வி குணரத்ன (ஓய்வு) யூஎஸ்பி என்டீயூ சிடிஎப்-என்டீயூ பிஎஸ்சி

எயார் வைஷ் மார்ஷல் எல் எச் ஏ சில்வா (ஓய்வு) யூஎஸ்பி எப்என்டியூ

எயார் வைஷ் மார்ஷல் சி பி வெலிகல (ஓய்வு) யூஎஸ்பி

எயார் வைஷ் மார்ஷல் ஜே பி வணிகதுங்க (ஓய்வு) யூஎஸ்பி பிஎஸ்சி