Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2019 13:46:09 Hours

ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அபேக்‌ஷா வைத்தியசாலையில் அன்பளிப்புகள்

இலங்கை இராணுவ தகவல் தொழில் நுட்ப பணியகத்தின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகரகமையில் உள்ள அபேக்‌ஷா வைத்தியசாலை சிறுவர் வாட்டிலுள்ள சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது (1) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. இந்த பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர்கள் முழுநாளும் இந்த சிறுவர்களுடன் தங்களின் நேரத்தை கழித்து விநோதமாக இருந்தனர். அத்துடன் 5 ஆவது சமிக்ஞை படையணியின் இன்னிசை குழுவினரும் இன்னிசை கீதங்களுடன் இந்த சிறுவர்களுடன் இணைந்திருந்தனர்.

மேலும் இந்த பணியகத்தின் ஆண்டு நிறைவு பிரியாவிடை நிகழ்வு மார்ச் 24 ஆம் திகதி குக்குலேகங்க ஹோட்டலில் இடம்பெறும். bridgemedia | Air Jordan Sneakers