Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2019 23:30:05 Hours

சைக்கிள் சவாரி ஒட்டுனர்களுக்கு இராணுவத்தினரால் ஊக்குவிப்பு

‘ ஜீவிதய சுவ விதின்ன – பாபெதி பதின’ எனும் தொனிப் பொருளின் கீழ் திரு டி. எச் பீரிஸ் அவர்களது தலைமையில் ஆறு ஓட்டுனர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நாடெங்கிலும் சவாரி நிகழ்ச்சி திட்டத்திற்கு 65 , 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

57 ஆவது படைப் பிரிவினாலும் (31) ஆம் திகதி இந்த சைக்கிள் ஓட்டுணர்களுக்கு பாரிய ஊக்குவிப்பு ஒத்துழைப்புகளை வழங்கி வைத்தனர். Asics shoes | Men’s shoes