Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2019 10:08:37 Hours

பின்னவல மாணவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள்

கேகாலையில் உள்ள பின்னவலை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இராணுவத்தினரால் தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் ஜனவாரி மாதம் 26 – 27 ஆம் திகதிகளில் இராணுவ தலைமையக பயிற்சி பணியகத்தின் பணிப்புரையின் கீழ் ன்னேரியவில் உள்ள பீரங்கி பயிற்சி முகாமில் இடம்பெற்றது.

பயிற்சியில் தலைமைத்துவம், தனிப்பட்ட முன்னேற்றம், உயர்வு தொடர்பான விபரங்கள் இந்த பயிற்சியினூடாக வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் 80 மாணவ தலைவர் தலைவிகளும் 8 ஆசிரியர்களும் பங்கு பற்றினர். Best Nike Sneakers | Nike