Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2018 08:20:20 Hours

பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரிகள் மின்னேரியா விஜயம்

பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதியவர்களின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மின்னேரிய காலாட் பயிற்ச்சி முகாமிற்கு அறிமுக சுற்றுலா ஒன்றை கடந்த (14) ஆம் திகதி புதன் கிழமை மேற் கொண்டனர்.

அதற்கமைய பங்களாதேசின் இராணுவ சிரேஷ்ட கொமிஷன் அற்ற அதிகாரிகளை பங்களாதேசின் இரண்டு இராணுவ அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன் காலாட் படையில் அனைத்து படையினரும் பயிற்ச்சி பெறும் பயிற்சி முகாம் வளாகத்தைசுற்றிபார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து இப் பயிற்ச்சி முகாமின் தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பன்ஷஜய அவர்களால் இப் பயிற்ச்சி முகாமின் பணிகள் மற்றும் பயிற்ச்சி முறைகள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்டன. latest Running | Entrainement Nike