Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 00:00:10 Hours

582ஆவது படையினரால் கண் பரிசோதனை சேவைகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் 582ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் கண்காணிப்பில் இப் படையினரால் இங்கிரிய பிரதேச வாசிகளுக்கான கண் பரிசோதனை சேவைகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கிரிய பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந் நடமாடும் சேவையில் 150ற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ வசதிகளைப் பெற்றனர்.

இதன் போது எல்விட்டிகல லயன்ஸ் கழகமானது இராணுவத்துடன் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

இந் நிகழ்வில் 582ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எஸ் எம் எஸ் பி பீ அவர்கள் இப் படையினருக்கு தேவையான ஒழுங்குகளை அமைத்து வழங்கியூள்ளார். Nike Sneakers Store | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov