Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2018 16:12:58 Hours

MINUSMA கிழக்கு தளபதி இலங்கை CCC கொம்பட் கொன்வே நிறுவனத்துக்கு வாழ்துக்கள் தெரிவிப்பு

மாலியில் ஐ.நா. கட்டுப்பாட்டு துறையின் கிழக்கு தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஏ.டி.எம்.அனிசுமன் (பங்களாதேஷ் இராணுவம்) சமீபத்தில் இலங்கை கொம்பட் கொன்வே நிறுவனத்திற்கு (MINUSMA) விஜயம் செய்த அவர் மாலி அலுவலகத்திற்கும் வருகை தந்தார்.

வருகை தந்த இவருக்கு நுழைவாயிலில் வைத்து கொம்பட் கொன்வே நிறுவனத்தின் படையினர் அவரை மரியாதையுடன் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் படையினர்களிடம் உரையாற்றியதுடன் நீல ஹெல்மட்டின் கீழ் அத்தகைய ஒரு தொழில்முறைகளை இலங்கை கொம்பட் கொன்வே நிறுவனத்தினரிடம் அவர் மிகவும் கௌரவமாகவும் சிறப்பாகவும் இருந்தார்கள் என்று குறிப்பிட்டார். அதே போல் CCC ஒரு சிறந்த வேலை MINUSMA ஆணையை நிறைவேற்றுவதில் கடுமையாக செயற்படுகின்றது வருகிறது என்றும் பாராட்டினார்.

அதன் பின்னர் அவர் விடைபெறுவதற்கு முன அவர் ஒரு குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார் அத்துடன் அவ் வளாகத்தில் ஒரு மரச்செடியையும் நடவு செய்தார். இதேபோல் தனது 'பார்வையாளர்கள்' புத்தகத்தில் தனது கையெழுத்திட்டர். அதனைத் தொடர்ந்து அனைத்து படையினர்களுடன் அமர்ந்து மதிய உணவு விருந்தை முடித்து கொண்டார்.Sports News | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4