Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2018 16:59:12 Hours

ரஷியன் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

ரஷியா தூதரகத்தின் இலங்கைக்கான பாதுகாப்பு இணைப்பதிகாரியான கேர்ணல் திமித்ரி நிக்கலுஸ்கி அவர்கள் (20) ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் அவரது பணிமனையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சேவை செய்து வருகின்ற கேணல் நிக்கலூலஸ்கி, இராணுவத்தின் பங்களிப்புடன் நல்லிணக்கம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் அவரது பதவிக்காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவை பற்றியும் இராணுவ தளபதியுடன் பேசியுள்ளார்.

மேலும் இராணுவ தளபதிக்கு இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் தனது வெளிச்செல்லும் பாதுகாப்பு இணைப்பிற்கும் இராணுவம் வழங்கிய ஒத்துழைப்பையிட்டு நன்றியை தெரிவித்தார்.

latest Running | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp