Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2018 13:23:09 Hours

இராணுவத்தினரால் கோவில் வளாகத்தில் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவிற்குற்பட்ட 653 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் கடந்த தினங்களில் சமூக வேலை திட்டம் ஒன்றை மேற் கொண்டனர்.

அதன் படி இப் பிரதேசத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் 653 ஆவது படைப் பிரிவின் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 21ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியில் பணியில் இருக்கும் 52 க்கும் அதிகமான படையினரின் பங்கேற்புடன் உலன்குலம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இந்த சிறமதான பணிகளை மேற் கொள்ளப்பட்டனர். short url link | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News