Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2018 10:30:50 Hours

ஒன்பது புதிய வீடுகள் நிர்மானிப்பதற்கான இராணுவத்தினரின் உதவிகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியுதவியுடன் ஒன்பது வீடுகள் 65 ஆவது படைப் பிரிவின் படையினரால் துனுக்காய் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தாருக்கு வீடுகள் புணரமைத்து வழங்குவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த குடும்ப உறுப்பினர்களை 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் மக்களோடு உரையாடும்போது இந்த வீடுகள் நிர்மானித்து முடிப்பதற்கு முன்பு உங்களுக்கு எதாவது தேவைகள் இருந்தால் எங்களுக்கு கூறவேண்டும் என்று படைத் தளபதி வலியுறுத்தினார்.

Best jordan Sneakers | Nike