Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2018 17:40:52 Hours

இலங்கை சிங்கப் படையினர் லெபனான் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக் காலப்படைக்கான விஜயத்தை மேற்கொள்ள 12ஆவது பாதுகாப்பு படையின் வெளியேற்ற நிகழ்வானது அபேபுஸ்ஸவில் உள்ள இலங்கை சிங்கப்ப படையணித் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (7) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சிங்கப்ப படையணித் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் கலந்து கொண்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன இடம் பெற்றன.

அந்த வகையில் இலங்கை சிங்கப்ப படையணித் தலைமையகத்தின் தளபதியும் மற்றும் இலங்கைத் தொண்டர் படையணியின் கெமாண்டட் ஆக சேவையாற்றும் இத் தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் போன்றன வழங்கப்பட்டதன் பின்னர் படையினருடனான கலந்துரையாடலையும் அவர் மேற்கொண்டார்.

இவ்வாறு உரையாற்றிய மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் லெபனான் நாட்டின் பாதுகாப்பிற்காக சேவையாற்றுவதுடன் தமது ஒழுக்கத்தையூம் கலாச்சாரத்தையூம் பேனும் வகையில் சேவையாற்றுமாறு எடுத்துரைத்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் லெபனானில் உள்ள ஐநாவின் சமாதான நடவடிக்கைகள் தலைமையகத்தின் முக்கியத்துவம் பற்றியூம் ஒழுக்கத்தை நன்கு பேனல் வேண்டுமெனவும் எனவும் ஏனெனில் அவையே இராணுவத்தின் பிரதிபலிப்பாக காணப்படுகின்றது எனவூம் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இவ் லெபனான் இலங்கை நாட்டின் பாதுகாப்பு படைப் பிரிவில் 10 அதி;காரிகள் மற்றும் 140 படையினர் போன்றௌர் இலங்கை சிங்கப் படையணி இலங்கை பொறியியலாளர்ப் படையணி இலங்கை சிங்கப் படையணி இயந்திரவியல் காலாட் படையணி கொமாண்டோ படையணி விசேட படையணி பொறியியலாளர் சேவைப் படையணி இலங்கை இராணுவ சேவைப் படையணி இலங்கை இராணுவ மருத்துவப் படையணி இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியல் படையணி இலங்கை இராணுவ போர்கருவிப் படையணி இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையணி மற்றும் இராணுவ ஜெனரல் சேவைப் படையணி போன்ற படையணிகளை முன்னிலைப்படுத்தி கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இதன் முதல் தரப்பினர் (ஏழு அதிகாரிகள் உள்ளடங்களாக கட்டளை அதிகாரிகள் மற்றும் நாற்பத்து மூன்று படையினர்) பெப்ரவரி மூன்றாம் கிழமை பயணத்தை மேற்கொள்ளவூள்ளனர். அந்த வகையில் இக் குழுவிற்கான கட்டளை தளபதியான சிங்கப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் ஆர் டபிள்யூ கே ஹேவகே மற்றும் படையினர் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 18-19 முதல் 6மார்ச் வரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அந்த வகையில் லெபனான் நாட்டின் பாதுகாப்பு சேவைகள் நக்குரா எனும் பிரசேத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றது.

அந்த வகையில் 2010ஆம் ஆண்டு இலங்கை இராணுவமானது 11 படையினரை லெபனான் நாட்டின் சேவைக்காக வழங்கியிருந்தது. இவை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கை இராணுவமானது 2010ஆம் ஆண்டு 1 நபரை அனுப்பிவைத்தது. அந்த வகையில் முதல் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் படைவீரர் 2012ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டதுடன் இதன் இரண்டாம் கட்ட பகுதியே இதுவாகும்.

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி கட்டளை அதிகாரிகள் இராணுவ தலைமையகத்தின் அதிகாரிகள் படையினர் மற்றும் இலங்கை இராணுவ சிங்கப் படையின் படையினர்கள் போன்போன்றௌர் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Footwear