04th October 2017 16:02:58 Hours
இலங்கைக்கான அமெரிக்கா துாதரகத்தின் துணை பாதுகாப்பு ஆலோசகர் ஜேகோப் இங்கிலிஸ், அவர்கள் புதன் கிழமை (04)ஆம் திகதி மாலை இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.
இச் சந்திப்பானது இலங்கை இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந் கலந்துரையாடலில் அமெரிக்கா துாதரகத்தின புதிய துணை ஆலோசகரும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பில் துணை பாதுகாப்பு ஆலோசகரான ஜேகோப் இங்கிலிஸ் அவர்களின் சேவைக் காலத்தில் இராணுவத்துக்கு அவர் வழங்கிய உதவிக்கு இராணுவ தளபதி தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
இறுதியில் இராணுவ தளபதி மற்றும்துணை பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.
bridgemedia | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf