தாய்லாந்து பாட்டய எனும் பிரதேசத்தில் இடம் பெற்ற படகோட்டப் போட்டியில் இராணுவ படகோட்டிகள் சங்கத்தின் 13ஆவது இராணுவ படகோட்டிகள் வெற்றியீட்டினர்.
இப் போட்டியில் 22 வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களது விபரக் கோவை பின்வருமாறு;
பெயார் ரோவிங் போட்டியில் லான்ஸ் கோப்ரல் ஈ பி என் பிரசாத் றம்றறும் சாதாரன போர் வீரர் பி ஜி சி எஸ் கருணாரத்தின போன்றௌர் இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
டபிள் ஸ்கல் போட்டியில் லெப்டினன்ட் எம் பீ சி எச் லியனகே மற்றும் லான்ஸ் கோப்ரல் எம் எம் ஜெ டபிள்யு மாரசிங்க போன்ரோர் இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
கொக்லஸ் போட்டியில் லான்ஸ் கோப்ரல் எஸ் ஜி எஸ் கே வீரகோன் அரை இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
கொக்லஸ் போட்டியில் லான்ஸ் கோப்ரல் பி பி டி எஸ் வீரசிங்க அரை இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
கொக்லஸ் போட்டியில் சாதாரண போர் வீரர் எஸ் எம் பி எம் மெதோர அரை இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
கொக்லஸ் போட்டியில் சாதாரண போர் வீரர் டபிள்யூ ஜி ஆர் சிந்தக அரை இறுதிச் சுற்றிக்கு தெரிவாகினர்.
Nike Sneakers Store | Buy online Sneaker for Men