Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2017 09:28:04 Hours

பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இன்னும் நான்கு நாட்கள்

‘வன்முறை மற்றும் அடிப்படை கோட்பாட்டுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக பூகோள செயற்பாடு எனும் தலைப்பில் ஓகஸ்ட் மாதம் 28 – 29ஆம் திகதிகளில் பண்டாரநாயக சர்வதேச நினைவு மகாநாட்டு மண்டபத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு வெளிநாட்டு இராணுவத்தினர் மற்றும் 91 கல்விமான்களின் பங்களிப்புடன் நடைபெறவிருப்பதாக இராணுவ தலைமையகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கருத்தரங்கிற்காக வெளிநாட்டு ஆலோசகர்கள் 15 பேரும், உள்நாட்டு ஆலோசகர்கள் 12 பேருடன் 800க்கு அதிகமானோர் கலந்து கொள்வதற்கு உள்ளனர்.

பாதுகாப்பு கருத்தரங்கின் பிரதான அமைப்பாளராக இராணுவ தலைமையக கிளையின் பயிற்சி பணிப்பாளர் பணியகத்தினால் இந்தியாவிலிருக்கும் பாதுகாப்பு துாததிகாரிகள் 22 பேரும், கொழும்பு பாதுகாப்பு துாததிகாரிகள் 10 பேரும்,வெவ்வேறு நாடுகளிலிருந்து இராணுவ அங்கத்தவர்கள் 42பேர் கலந்து கொள்ளவுள்ளனர். என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்கின் பிரதான விரிவுரையை மேற்கத்திய நாட்டின் விஷேட கௌரவத்திற்குரிய ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியினால் நடாத்தப்படவுள்ளது. 1980ஆம் ஆண்டு தசாப்தத்தின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையின் கட்டளை தளபதியான ஜெனரல்(ஓய்வு பெற்ற) அசோக் மேதா பிரமத அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடக பணியகத்தினால் பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக வெளியிடும் அறிக்கையானது கீழ்வருமாறு.

இலங்கை இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு’ உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான உள்ளுர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இவ்வருடம் இடம்பெறும். பல வருடங்களுக்கு முன்பு கொடிய பயங்கரவாத்த்தை தோற்கடித்த செயற்பாட்டின் பின்பு வலயத்திற்கு பாதிக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றது.

ஏழாவது தடவையாக இடம்பெறும் பாதுகாப்பு கருத்தரங்கு ஓகஸ்ட் மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பண்டாரநாயக சர்வதேச நினைவு மகாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் 800 பேரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. இம்முறை சாக் நாட்டின் பாதுகாப்பு பிரவின் பிரதானி இந்த கருத்தரங்கிற்கு அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.

உலக குடியரசு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகம்கொடுத்தல்,மதம்,அரசியல் ,சமுதாய இனவாதிகளிற்கு முகம் கொடுப்பது தொடர்பாக இந்த கருத்தரங்கில் இடம்பெறும்.

bridgemedia | jordan Release Dates