Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23-08-2017

23-08-2017

வடக்கு – படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய முன்னிமுறுப்பு மற்றும் தட்டியாமலை போன்ற பிரதேசங்களிலிருந்து ஏழு கைக் குண்டுகள் மற்றும் அடையாளம் தெரியாத வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (22) மீட்டெடுக்கப்பட்டது.

கிழக்கு – அன்றய தினமே (22) இலங்கை இராணுவ வெடிகுண்டு மீட்புப் படையினரால் போகமுயாய பிரதேசத்திலிருந்து நபர்களைத் தாக்கியொழிக்கும் மூன்று குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது.

Nike sneakers | Nike Running
தமிழ்