25th April 2024 13:58:32 Hours
11 வது கெமுனு ஹேவா படையணி போகஸ்வெவ மகா வித்தியாலயத்தின் 85 மாணவர்களுக்கான கணித கருத்தரங்கை 17 ஏப்ரல் 2024 அன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
563 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வை.எம்.எஸ்.சி.பி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 11 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்தரங்கு பிரபல ஆசிரியர் திரு.தர்ஷன ஹேவகே அவர்களினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.