Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2024 12:06:56 Hours

ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் யாழ்.தளபதியை சந்திப்பு

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் திரு.இளங்கோவன் மற்றும் யாழ்.மாவட்ட செயலாளர் திரு.ஏ.சிவபாலசுந்தரன் ஆகியோர் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை அவரது அலுவலகத்தில் 2024 பெப்ரவரி 29 சந்தித்தனர்.

யாழ் தளபதி அவர்கள் தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்றதுடன் அவர்கள் யாழ் பிரதேச விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின்போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.