Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2018 13:11:51 Hours

யாழ்ப்பாண முத்துமாரி அம்மன் கோயில் வளாகம் இராணுவத்தினரால் சுத்திகரிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவினால் யாழ்ப்பாண முத்துமாரி அம்மன் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் (11) அம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இந்த சிரமதான பணிகளை 513 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 14 ஆவது தொண்டர் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது தலைடைமயில் இடம்பெற்றது.

Sneakers Store | Nike for Men