Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2018 16:47:06 Hours

மஹாமாயா மகளிர் கல்லூரிக்கு 'இராணுவ தளபதி விஜயம்

மஹாமாயாவியன்ஸ் கண்டியில் அமைந்திருக்கும் மஹாமாயா மகளிர் கல்லூரி மிக முக்கியமான பௌத்த மகளிர் கல்லூரியானது அந்த வகையில் இக் கல்லூரியில் (26) ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட ‘வர்ண இரவு’ நிகழ்வுக்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இக் கல்லூரியின் விளையாட்டுக் குழுவின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களால் பிரதான விருந்தினரை கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்திற்கு வைத்து வரவேற்றனர்.

அதன்படி கல்லூரியின அழைப்பின்பேரில் வருகை தந்த இராணுவ தளபதியவர்களால் 2017 ஆம் ஆண்டில் விளையாட்டு போட்டிகளில் சாதனைப்படைத்த மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் சான்றிதள்களும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதியவர்களால் உரையாற்றுகையில் ஒரு வளர்ந்து வரும் ஒரு வாழ்க்கை எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் விளையாட்டின் உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை பற்றி தளபதியவர்கள் அவர்களுக்கு நினைவுட்டினார்.

இக் மஹாமாயா மகளிர் கல்லூரியானது 1932 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பௌத்த மறுமலர்ச்சியுடன் மத்திய மாகாணத்தின் முதல் பெளத்த மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது. இக் கல்லூரியானது சதாச்சாரா குலாங்கானா சமிதியவின லேடி சாரா சொய்சா மற்றும் சித்ரவோ ரத்வத்த அவர்களின் தலைமையில் நிறுமாணிக்கப்பட்டது. jordan release date | Jordan Ανδρικά • Summer SALE έως -50%