Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2018 17:56:22 Hours

புதிதாக கட்டமைக்கப்பட்ட இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் ஆணைச் சீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் சார்ஜன்ட் நலன்புரி விடுதி

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்தின் ஆணைச் சீட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் சார்ஜன்ட் நலன்புரி விடுதிகள் போன்றவற்றிற்கான புதிய கட்டடங்கள் கட்டமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்வாறு வருகை நந்த பிரதம அதிதியவர்களை இப் படைத் தலைமையக ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 1 எம் ஜி எஸ் மகேஷ் குமார உள்ளடங்களான அதிகாரிகள் அல்லாத படையினரும் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

இந் நிகழ்வில் முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் ஷாந்தகோட்டேகொட (ஓய்வு) அவர்களும் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் படைத் தலைமையக ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இப் படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி தனன்ஜித் கருணாசேகர மற்றும் பல இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

Nike Sneakers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!