Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2023 23:04:51 Hours

செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் கூடிய 'தை திருநாளாக அமையட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் 'தைப் பொங்கல்' நந்நாளில் அனைத்து இந்து பக்தர்கள் மற்றும் இலங்கையில் வாழும் பக்தர்களுக்கும் மிகவும் வளமான மற்றும் ஆரோக்கியமான 'தைப் பொங்கல்' பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.