Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2017 20:58:42 Hours

சூறாவளி நிமித்தம் சேதமடைந்த வீடுகள் புணரமைப்பு

மல்லாவி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேவம்பிடி மற்றும் புதுக்காடு பிரதேசங்களில் ஏற்பட்ட சூறாவளி நிமித்தம் சேதமடைந்த வீடுகளை 15 ஆவது இராணுவ சிங்க படையணியினர் ஒத்துழைப்புடன் 22 ஆம் திகதி திருத்தியமைத்தனர்.

651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 15 ஆவது சிங்க படையணியினால் இந்த திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூறாவளியின் நிமித்தம் 15 க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்து 74 க்கு மேலான மக்கள்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக 32 இராணுவ படையினரின் பங்கேற்புடன் சேதமடைந்த வீடுகள் திருத்தியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அவசர தேவைகளின் நிமித்தம் இராணுவத்தினரால் ஓடுகள் மற்றும் தகடுகளை பயண்படுத்தி இந்த வீடுகள் திருத்தியமைக்கப்பட்டன.

அக்கரயாயன்குளம் – குணாவில் நீர்ப்பாசன கால்வாயில் இரு பக்கங்களும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது பணிப்புரைக்கமைய 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் லங்கேஸ்வர மஹின்கந்த அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

latest Running | Womens Shoes Footwear & Shoes Online