Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 18:10:55 Hours

சிறுவர் இல்லத்திற்கு இராணுவத்தினரினால் அன்னதானம் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவினால் இனிய வாழ்வு சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.என் பெர்ணாண்டு அவர்களின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுவர் நிலையத்தில் இருக்கும் 19 சிறார்களுக்கு இந்த அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டன.jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories