Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2018 13:03:00 Hours

சர்வதேச சிலோன் மாஸ்டர்ஸ் பெட்மிட்டன் போட்டியில் அதிதியாக கலந்து கொண்ட தளபதி

கொழும்பு சுகததாஸ திறந்த வெளியரங்கில்இடம்பெற்ற சர்வதேச சிலோன் மாஸ்டர்ஸ் பெட்மிட்டன் கழகத்தினால் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் விருது வழங்கும் விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதன் கிழமை (28) கலந்து கொண்டார். அந்த வகையில் இந்தியா சீனா தாய்பே இந்தோனேசியா மெக்கா நேபாளம் நியூ+சீலன் மலேசியா மற்றும் அவூத்திரேலியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்கள் இவ் இருநாள் போட்டியில் (நவம்பர் 26- 28) கலந்து கொண்டனர்.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டிற்கான பெட்மிட்டன் போட்டிகள் 9குழுக்களாக இடம் பெற்றதோடு 271 விக்கட்டுகளில் 84கோல்களைப் பெற்றனர்.

இதன் போது இலங்கையை முன்னிலைப்படுத்தி 187போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இலங்கை பெட்மிட்டன் போட்டியாளர்கள் 08பேர் வெற்றிபெற்றதுடன் பதக்கங்களையூம் வென்றனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியவர்கள் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான விருதுகளை வழங்கி வைத்ததுடன் சர்வதேச சிலோன் மாஸ்டர்ஸ் பெட்மிட்டன் போட்டியானது சர்வதேச பெட்மிட்டன் உலக கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தி இடம் பெற்றது.

மேலும் இதன் மூலம் வாலிய விளையாட்டாளர்களுக்கு இப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியூள்ளது.

விளையாட்டு பணிப்பாளரான அஜித் விஜேசிங்க சிலோன் மாஸ்டர்ஸ் பெட்மிட்டன் கழகத்தின் செயலாளரான கிளென்சர் ஹோமர் சிலோன் மாஸ்டர்ஸ் பெட்மிட்டன் கழகத்தின் தலைவரான ரொஹான் த சில்வா சஞ்சீவி விஜேசேகர (நடுவர் அணியின் பொறுப்பாளர்) ட்ரெவர் ரெகர்மன் (துணைப் போட்டி இயக்குநர்) மற்றும் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். Sport media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE