Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2018 14:24:04 Hours

கம்பஹாவில் போர் வீரர்களின் பங்களிப்புடன் வெசாக் பக்தி கீதங்கள்

‘சியனெவி அபி’ அமைப்பினால் கம்பஹாவில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சதஹம் வெசாக் வலயத்தில்’ 11 போர் வீரர்களின் பங்களிப்புடன் வெசாக் பக்தி கீதங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வு ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் மே முதலாம் திகதி வரை இடம்பெற்றன.

நாட்டிற்காக தமது அவயவங்களை இழந்த போர் வீரர்களின் பங்களிப்புடன் இந்த வெசாக் பக்தி கீத நிகழ்வு இடம்பெற்றன.

சிறந்த பாடகரான விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் சரித் குலதிலக அவர்களது தலைமையில் 11 போர் வீரர்களின் பங்களிப்புடன் இந்த பக்தி கீத நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஆசிர்வாதத்துடன் இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

Running Sneakers Store | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet