Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th January 2024 15:15:11 Hours

இராணுவ போர் கருவிகள் கொள்முதல் அறிவிப்பு - 2024

2024 ஆம் ஆண்டிற்கான இராணுவ போர்கருவிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக் கோரல் விளம்பரம் 31 ஜனவரி 2024 அன்று பின்வரும் வாராந்த செய்தித்தாள்களில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் இராணுவம் அறியத்தருகின்றது.

• தினமின

• டெய்லி நியூஸ்

• தினகரன்

கொள்முதல் தேவைகள், விவரக்குறிப்புகள் மற்றும் சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் பற்றிய விரிவான தகவலுக்கு, குறிப்பிட்ட திகதியில் மேற்கூறிய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்வையிடவும்.