Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2023 21:40:47 Hours

681 வது காலாட் பிரிகேடினால் சிவில் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் வழங்கல்

புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேட் படையினர் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 681 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் பணிபுரியும் 11 சிவில் ஊழியர்களுக்கு புத்தாண்டு (ஏப்ரல் 14) பரிசுப் பொதிகளை வழங்கினர்.

681 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நிதியுதவியுடன் இந்த வேலைத்திட்டம் 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என் டி பீ குணதுங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.