Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2018 13:43:13 Hours

66 ஆவது படைப் பிரிவில் இடம் பெற்ற புதிய காலாட் படையணி பயிற்றுவிப்பு பாடநெறி

கிளிநொச்சி படைப் பிரிவில் காணப்பட்ட 162படைப் பிரிவினர் ஒருமாத கால காலாட் படை பயிற்சிகளை அரசபுரகுளம் பயிற்றுவிப்பு பாடசாலையில் இடம் பெற்றதுடன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது கடந்த புதன் கிழமை (28) இடம் பெற்றது.

மேலும் இப் பாடநெறியானது 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களின் வழிகாட்டலில் 01ஆம் திகதி நவம்பர் 2018 இடம் பெற்றது. இப் பயிற்றுவிப்பு பாடநெறியில் கிளிநொச்சி படையினர் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சியானது மனவலுப்பாடு மற்றும் அறிவை மேம்படுத்தல் அத்துடன் திறன்களை விருத்தி செய்தல் எனும் நோக்கில் அதிகாரிகள் அல்லாத படையினர் எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களையூம் முன்னெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 661ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகள் 66ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிகளின் இறுதியில் திறமையான மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பிரிசில்கள் வழங்கப்பட்டது. இதன் போது சிறந்த குழுவாக15(தொண்டர்) சிங்கப் படையினர் விளங்கினர். சிறந்த பயிலுனராக 1ஆவது கஜபா படையணியின் கோப்ரல் ஆர் சி பி சி ராஜபக்ச தெரிவூசெய்யப்பட்டதுடன் சிறந்த படைப் பிரிவிற்கான அதிகாரியாக கோப்ரல் எஸ் ஏ ஆர் மஹாகெதர அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.url clone | adidas Yeezy Boost 350