Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2018 12:04:30 Hours

593 ஆவது படைத் தலைமையகத்தினால் சிரமதான பணிகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 59 ஆவது படைப் பிரவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கொக்கிலாயிலிருந்து செம்மலி வரையான கடலோர பிரதேசங்களில் இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

இந்த சிரமதான பணிகள் 593 ஆவது படைப் பிரிவினரின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

buy footwear | New Balance 991 Footwear