Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 19:28:32 Hours

59 வது காலாட் படைபிரிவின் தளபதி நந்திக்கடல் படையலகு பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) நந்திக்கடல் படையலகு பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்து 10 வது இலங்கை சிங்க படையணிகளின் படையினரின் பயிற்சிகளை ஆய்வு செய்யதார்.

இவ் விஜயத்தின் போது, படைபிரிவின் தளபதி வசதிகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் 10 வது இலங்கை சிங்க படையணி படையினரின் முன்வைப்புக்கள் மற்றும் பயிற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்த விஜயத்தின் போது 591 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எஸ்என்எம்எபி அறம்பேபொல ஆர்டபிள்யூபீ, படையலகு பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினர்.