Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

56 ஆவது படைப் பிரிவின் ஆண்டு நிறைவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 23 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் படைப் பிரிவினால் உதைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் கரப்பாந்தாட்டம் போன்ற போட்டிகள் 2020 செப்டம்பர் 25 ஆம் திகதியன்று கோகெலியவில் உள்ள 56 படைப் பிரிவு விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டன. தொடர்ச்சியாக நடைபெற்ற குறித்த போட்டிகளில் படைப் பிரிவுகள், பிரிகேட் படைப்பிரிவுகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் படையணிகளின் அணிகள் பங்குபற்றின.

இந்த நிகழ்வில் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஒவ்வொரு போட்டிகளிலும் பின்வரும் அணிகள் ஷாம்பியன்களாகவும், இரண்டாம் இடத்தைப் பிடித்தன. வெற்றி பெற்ற படையினர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் நிகழ்சிகளை ஏற்பாடு செய்த பிரிகேட் தளபதிகளால் வழங்கப்பட்டன, மேலும் கிண்ணம் மற்றும் சின்னங்கள் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

கரப்பந்து

ஷாம்பியன்ஸ் - 15 (தொண்) எஸ்.எல்.எஸ்.ஆர் (562 ஆவது படைப்பிரிவு)

இரண்டாம் இடம் - 17 (தொண்) வி.ஐ.ஆர் (561ஆவது படைப்பிரிவு)

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் -15 (தொண்) எஸ்.எல்.எஸ்.ஆர் (562 ஆவது படைப்பிரிவு)

இரண்டாம் இடம் - 16 எஸ்.எல்.எஸ்.ஆர் (561ஆவது படைப்பிரிவு)

உதை பந்தாட்டம்

சாம்பியன்ஸ் - 21 எஸ்.எல்.எஸ்.ஆர் (563 ஆவது படைப்பிரிவு)

இரண்டாம் இடம் - 562 ஆவது படைப்பிரிவுத் தலைமையகம் bridge media | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth