Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2023 20:57:51 Hours

55 வது காலாட் படைப்பிரிவின் 27 வது ஆண்டு நிறைவு விழா

55 வது காலாட் படைப்பிரிவின் 27 வது ஆண்டு விழாவை கடந்த புதன்கிழமை (டிசம்பர் 20) பெருமையுடன் கிளிநொச்சி படைப்பிரிவின் தலைமையகத்தில் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு விழா புனித ஜயஸ்ரீ மஹா போதியில் சிறப்பு 'ஆசிர்வாத பூஜை'யுடன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) தொடங்கியதுடன், புதன்கிழமை (டிசம்பர் 20) பிரதேசத் தலைமையகத்தில் தொடர் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் படையினருக்கான அனைத்து நிலையினருக்குமான தேநீர் உபசாரம் மற்றும் பல மத அனுஷ்டானங்கள் இடம் பெற்றதுடன், ஆண்டு நிறைவு விழா ஏற்பாடுகளின் போது அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.