Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th June 2023 17:10:10 Hours

52 வது காலாட் படைபிரிவு தளபதி கட்டளை பிரிகேட்களுக்கு விஜயம்

52 வது காலாட் படைபிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி 521 மற்றும் 523 வது காலாட் பிரிகேட்களுக்கு 2023 ஜூன் 9-10 திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.

பின்னர், அவர் அனைத்து கட்டளைப் படையலகுகளையும் பார்வையிட்டதுடன் படையினருக்கு உரையாற்றினார். 523 வது காலாட் பிரிகேட் தளபதி, பிரிகேடியர் கே.ஏ.எஸ்.கே சிறிவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் 521 ஆவது காலாட் பிரிகேட் தளபதி, கர்னல் எம்எச்ஆர் பெர்னாண்டோ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 11 வது விஜயபாகு படையணி, 15 வது கஜபா படையணி, 11 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் 7 வது விஜயபாகு படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் அந்த விஜயங்களின் போது உடனிருந்தனர்.