Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2017 13:21:27 Hours

47 இராணுவ பொறியியலாளர்களின் பயிற்சி நிறைவு

இலங்கை பொறியியலாளர் படையணியின் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான 34ஆவது பயிற்சி நெறி வவுனியா பூஒயவில் அமைந்துள்ள பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மாத காலமாக நடைபெற்ற இந்த பயிற்சி சனிக்கிழமை (15)ஆம் திகதி முடிவடைந்தது. இந்த பயிற்சிகளுக்கு அனைத்து பொறியியலாளர் படையணியிலும் இருந்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 46பேர் கலந்து கொண்டனர்.

இந்த மிதிவெடி மீட்பு பணிகள் மிகவும் அவதானத்துடன் மீட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பொறியியலாளர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அமித் செனவிரத்னவின் தலைமையில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழாவின் போது பயிற்சியாளர்கள் பதக்கங்கள் அணிவித்து கட்டளை அதிகாரியினால் கௌரவிக்கப்பட்டனர்.

Sports News | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!