Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2018 07:58:21 Hours

2ஆவது வருடாந்த மருத்துவ சேவை நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் மூன்று வருட ஆரம்ப நிகழ்வுகள் 2018 மார்ச் 23ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முப் படைகளின் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் 400 முப் படை அதிகாரிகளைக் கொண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் 2016 மார்ச் மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெற்ற இலங்கை இராணுவ மருத்துவ கல்லுhரியானது 120 வெளிநாடுகளில் உள்ள பிரபலங்களின் பங்கேற்புடன் சில ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் ஆரம்ப உரை இராணுவ மருத்துவ சங்கத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் பி புரி விஎஸ்எம் பிஎச்எஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது பலவாறான மருத்துவ வில்லைகள் மற்றும் சூழலிற்கு உகந்த பாதுகாப்பை அளிக்கக் கூடிய மருந்து வகைகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற்றது.

அந்த வகையில் பலவாறான கருத்தரங்குகள் மார்பக புற்றுநோயின் தற்போதைய மேலாண்மை 'பெண்னியல் நோய்கள் எதிர் கொள்ளும் மருத்துவ சவால்கள் 'யுத்த காலத்தின் போது வழங்கத்தகு அறுவை சிகிச்சை வகைள்' 'ரோபோடிக் அறுவை சிகிச்சை'இ பேரழிவில் இறந்தவர்களின் முகாமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக இடம் பெற்றது.

அந்த வகையில் தலைமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர் அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க அவர்களால் ஆறு கருத்தரங்குகள் அத்துடன் மருத்துவ நடமாடும் சேவைகள் போன்றன முல்லைத் தீவூப் பிரதேசத்தில் சிறுநீர் நோய்க்குள்ளானவர்களுக்கு 1200பொதுமக்களின் பங்களிப்போடு இச் சேவை இடம் பெற்றது.

மேலும் உயர் தரப் பட்டப்படிப்புகள் போன்றன இராணுவ அதிகாரிகளுக்காக கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெறுகின்றன.

Best Authentic Sneakers | Nike nike dunk high supreme polka dot background , Gov