Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 18:00:09 Hours

224 ஆவது படைத் தலைமையகத்தின் 7 ஆவது வருடாந்த நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ இயங்கும் 224 ஆவது படைத் தலைமையகத்தின் 7 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (25) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றன.

224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஈ.ஏ.பி எதிரிவீர அவர்களுக்கு இந்த ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தலைமையகத்தில் படைத் தளபதியின் பங்களிப்புடன் இராணுவ அனைத்து பதவித் தரத்தில் உள்ள அனைவருக்கும் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றன.

அன்றைய தினம் மாலை மூதூர் விகாரையில் கட்டளை அதிகாரியின் பங்களிப்புடன் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகளும் இடம்பெற்றன.Mysneakers | Air Jordan