Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-02-26

2024-02-26

மேற்கு: எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் 2 கிலோகிராம் (சுமார் ரூ.100,000/=பெறுமதியான) கஞ்சாவுடன் நபர் ஒருவரை படையினர் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் எம்பிலிபிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்