Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-02-06

2024-02-06

வடக்கு: கோனாவில் கண்ணிவெடி அகற்றும் பிரதேசத்திலிருந்து பாவனைக்கு உதவாத ரங்கன் 99 மிதிவெடி ஒன்றினை படையினர் மற்றும் ‘ஹலோ டிரஸ்ட்’ கண்ணிவெடி அகற்றும் குழுவினர் திங்கட்கிழமை (5) மீட்டுள்ளனர்.

மத்திய: இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மொனராகலை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கெபிலித்த பிரதேசத்தில் 1658.40 கிலோ கஞ்சா (சுமார் ரூ. 66.3 மில்லியன் பெறுமதி) மற்றும் 2 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் மூவரை ஞாயிற்றுக்கிழமை (4) கைது செய்ததுடன் 2 ஏக்கர் நிலத்தில் 16800 கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர்.

மத்திய: இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், விசேட அதிரடி படையினரால் காவந்திஸ்ஸபுர யால நீர்த்தேக்க பிரதேசத்தில் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 7000 கஞ்சா செடிகளை (சுமார் 7 அடி உயரம்) திங்கட்கிழமை (5) அழித்துள்ளதுனர்.

தமிழ்