Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2024-01-26

2024-01-26

வடக்கு:கிளாலி மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத 81 மிமீ மோட்டார் குண்டும், மேம்படுத்தப்பட்ட மிதிவெடி 02, அம்மன் (2000) மிதிவெடிகள் 02, ரங்கன் 99 மிதிவெடி ஒன்றினையும் வியாழக்கிழமை (25) படையினர் மீட்டுள்ளனர்.

தமிழ்