Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2023-06-08

2023-06-08

வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மிதிவெடிகள் 04 (ரன்கன் 99) மற்றும் டெடோனேடர் 02 (ரன்கன் 99) வன்னேரிக்குளம் மிதிவெடி அகற்றும் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (07) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

மேற்கு:பொலிஸாரின் உதவியுடன் புதன்கிழமை (07) ஹோமாகம பிரதேசத்தில் (சுமார் ரூ. 31,800.00) 5 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் 7 நபர்களை படையினர் கைது செய்து ஹோமாகம பொலிஸில் ஒப்படைத்தனர்.

தமிழ்