2017-05-26 வடக்கு: முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய வியாழக்கிழமை (25) ஆம் திகதி 03 கைக்குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்