Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

19-02-2018

19-02-2018

வடக்கு – படையினரால் சுத்தான்திரபுரம் பிரதேசத்திலிருந்து 81மிமீ வகையிலான மோட்டார் குண்டொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (18) மீட்டெடுக்கப்பட்டது.

வெடிகுண்டு அகற்றும் படையினர் கோட்டச்சி பிரதேசத்திலிருந்து 60மிமீ வகையிலான குண்டொன்றும் ஐந்து மிதி வெடிகளும் அன்றய தினமே (18) மீட்டெடுக்கப்பட்டது.

தமிழ்