Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 08:00:09 Hours

14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி தலைமையகங்களுக்கு விஜயம்

புதிதாக பதவியேற்ற 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் A.S ஆரியசிங்க அவர்கள் இம் மாதம் 7 – 8 ஆம் திகதிகளில் 142, 143, 6 ஆவது கெமுனு காலாட் படையணி, 16 கஜபா படையணி, 11 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 1 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் 10 ஆவது தேசிய பாதுகாப்பு படையணிகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு விடயங்கள், தலைமையகங்களின் உணவு வகைகள் மற்றும் வசதிகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். Sports Shoes | Nike Shoes