Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2023 08:33:28 Hours

11 வது விஜயபாகு படையணி படையினரால் யாழில் டெங்கு ஒழிப்பு பணி

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது பிரிகேடின் 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் சனிக்கிழமை (ஒக்டோபர் 21) யாழ் குடாநாட்டில் உள்ள உதயசூரியன் பூங்கா பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்குபற்றினர்.

சமூகம் சார்ந்த திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆதரவு அளித்தனர்.