Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2023 23:23:19 Hours

1 வது இலங்கை சிங்க படையணியின் 67 வது ஆண்டு நிறைவு விழா

அம்பேபுஸ்ஸ சிங்க படையணி தலைமையகத்தில் ஒக்டோபர் 07 அன்று 1 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் டிகேஈ மடவல யுஎஸ்பீ பீஎஸ்சி எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 1 வது இலங்கை சிங்க படையணி 67 வது ஆண்டு நிறைவை மத அனுசரிப்புகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கொண்டாடியது.

ஒக்டோபர் 7 ஆம் திகதி வழமையான பாதுகாவலர் அணிக்கையிடல் மரியதைக்கு முன்னதாக 1 வது இலங்கை சிங்க படையணி படையினர் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக தொடர்ச்சியான மத அனுஷ்டானங்களை நடத்தினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.

1 வது இலங்கை சிங்க படையணி 1956 ஒக்டோபர் 01 ஆம் திகதி நாட்டின் முதலாவது ரைபிள் படையலகாக ஸ்தாபிக்கப்பட்டது.