Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th June 2023 17:31:27 Hours

‘அபிமன்சல -2’ ற்கு புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம்

திரு சுஜீவ டி சில்வா மற்றும் அணுசரணையாளர்கள் குழுவினர் செவ்வாய்கிழமை (ஜூன் 06) கம்புருபிட்டியவில் அமைந்துள்ள ‘அபிமன்சல - 2’ ஆரோக்கிய விடுதிக்கு விஜயம் செய்து, புனர்வாழ்வு பெறும் போர்வீரர்களின் நலன் கருதி புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பை அன்பளிப்பாக வழங்கினர்.

மேலும், இக்குழுவினர் புனர்வாழ்வு பெறும் போர்வீரர்களுடன் உரையாடியதுடன் உணவுப்பண்டங்கள் மற்றும் தேநீர் விருந்தையும் வழங்கினர். இந் நிகழ்வில் ‘அபிமன்சல-2’ ஆரோக்கிய விடுதியின் தளபதி கேணல் ஜிஜிஆர் மதுகொட யூஎஸ்பீ, மற்றும் அதன் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.