Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2018 14:20:00 Hours

வன்னிப் படையினரால் வன்னி இராணுவ வைத்தியசாலை கட்டமைப்பு

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினன் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் வன்னிப் பிரதேசத்;தில் சேவையாற்றும் படையினரின் நலத்தைக் கருத்திற்கொண்டு வன்னிப் பிரசேத்தில் வைத்தியசாலையானது படையினரால் நிறுவப்பட்டது.

அந்த வகையில் இவ்வாறு புதிதாக நிறுவப்பட்ட வன்னி வைத்தியசாலையானது கடந்த வெள்ளிக் கிழமை (24) வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் இராணுவ வைத்திய அதிகாரிகளான மேஜர் எம் எச் யூ பெரேரா மேஜர் ஜெ ஏ டீ சி எச் ஜயசிங்க கெப்டன்ட் கே ஜயசேகர கெப்டன்ட் டபிள்யூ ஏ டீ ஏ கே ரத்தினசேகர மற்றும் பல் வைத்திய அதிகாரியான மேஜர் டீ எம் ஏ எஸ் யாபா போன்றௌரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் வைத்தியசாலையானது 100ற்கும் மேற்பட்ட நோயர்களை உள்ளடக்கக் கூடிய வகையில் புதிய வைத்திய உபகரங்கள் மற்றும் வைத்திய சேவகர்கள் போன்றௌர் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் இவ்வாறான வைத்தியசாலையானது 1984ஆம் ஆண்டு 4கட்டளைத் தலைமையகங்களின் பங்களிப்போடு ஆரம்பப்பட்டதாகும். ஆயினும் யூத்தத்தின் பின்னர் மனிதாபிமான நடவடிக்கைக் கராணங்களினால் இவ் வைத்தியசாலை பராமரிப்புக்கள் ஸ்தம்பிதம் அடைந்தது.

அந்த வகையில் வன்னியில் ஜனவரி 1ஆம் திகதி 2018 வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் இச் செயற்பாடானது நிர்வாக பிரிகேடியரான பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலால் அவர்களின் தலைமையில ;22ஆவது பொறியியல் படையணியின் மேஜர் டபிள்யூ+ சி தேசப்பிரிய அவர்களின் வழிகாட்டலில் 2ஆவது பொறியியல் சேவைப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத் திட்டத்தில் 24இலங்கை இலேசாயுத காலாட் படையணி இலங்கை சிங்கப்; படையணியின் 7 16 20 26 மற்றும் 17 (தொண்டர்) படையினர் 11 கெமுனு ஹேவா படையினர் 24 5 (தொண்டர்) கஜபா படையினர் மற்றும் 17(தொண்டர்) விஜயபாகு காலாட் படையினர் போன்றௌர் இணைந்து செயற்பட்டனர்.

மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் பிரிகேடியர் குமார பிரிகேடியர் நிர்வாகம் பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலால் உயர் அதிகாரிகள் இராணுவ வைத்திய அதிகாரிகள் படையினர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். bridgemedia | balerínky