Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2023 15:47:53 Hours

மேஜர் ஜெனரல் பீடபிள்யூபி ஜயசுந்தர (ஓய்வு) காலமானார்

இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் பீடபிள்யூபி ஜயசுந்தர (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்எசிஜிஎஸ்சி என்டிசி ஐஜி, அவர்கள் சுகயீனம் காரணமாக ஜூன் 8 அன்று காலமானார். அவரது பூதவுடல் தற்போது பொரளை ஜயரத்ன மலரச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த மேஜர் ஜெனரல் பீடபிள்யூபி ஜயசுந்தரவின் (ஓய்வு) இராணுவ இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (ஜூன் 12) மாலை 4.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.