Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2023 11:02:27 Hours

முல்லைத்தீவு படையினரின் டெங்கு தடுப்பு ஆதரவு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 642 வது காலாட் பிரிகேடின் 14 வது (தொ) கெமுணு ஹேவா படையினர், ஓகஸ்ட் 17 தேசிய டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு ஒதியமலை பாடசாலை வளாக்ததை சுத்தம் செய்தனர்.

14 வது கெமுணு ஹேவா படையணியின் 25 உறுப்பினர்கள், பிரதேச பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிரமதானப் பணியில் கலந்துகொண்டனர்.