Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:46:52 Hours

மன நிம்மதிக்கான' விரிவுரை

ஆயுர்வேத வைத்தியர், டபிள்யூ.எம்.எல்.ஆர் வீரசேகர அவர்களால் புதன்கிழமை (20) 11 வது காலாட் படைப்பிரிவில் 53 வது படையினரின் பங்களிப்புடன் 'மன நிம்மதிக்கான யோகா' எனும் தொனிப்பொருளில் விரிவுரை நடாத்தப்பட்டது.

இவ் விரிவுரை மனதையும் உடலையும் குணப்படுத்தும் நடைமுறைகளின் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஏற்பாட்டிற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்.